இதுவா சாதனை?
வருடா வருடம் இந்த நக்கலை பண்ணுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளன ஊடகங்கள். இந்த கருத்துடன் நாம் ஓரளவே ஒத்து போகலாம். மாணவிகள் மணவர்களை காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெறத்தான் செய்கிறார்கள். ஆனால் +2 மதிபெண்களைக் கொண்டு அவர்கள் திறமையை மதிப்பிடுவதை நான் எதிர்க்கிறேன் .
+2 மதிபெண்களைக் கொண்டு ஒரு மாணாக்கனின் "Mugging Power"-ஐ தான் மதிப்பிட முடியும்.
அவர்களின் அறிவுபூர்மையை மதிப்பிட நல்ல அளவுகோல் நுழைவுத் தேர்வு மதிபெண்கள் தான். நல்ல எடுத்துகாட்டு சொல்ல வேண்டுமென்றால் "ஒரு கணிணியின் சிறப்பான செயல்பாட்டிற்கு ROM அளவை விட RAM அளவு தான் முக்கியம்."
(My patience is tested till here...)
Those who think that girls are intellegent than the boys, please get us the following statistics:
- Number of Girls in the Top 1000 of CAT exam
- Number of Girls in the Top 1000 of IIT Entrance exam
- Percentage of girl students in the top preferred courses in TN. When we studied in Anna university, the number of girl students was comparitively less beacause they didn't shine well in the entrance examination as they did in the public exam. (From this academic year this percentage will be more as the government has scrapped the entrance examination.)
Girls!! Excuse me. This is the truth.
9 comments:
machi correct da.... good article at the right time da.... ( just check the spelling in tamil da for some words... )
தமிழ்ல நான் எதிர்ப்பார்த்தத விட அருமையாவே எழுதறடா..தொடர்ந்து எழுது...
ஆமா, இதப் பார்த்து உனக்கு gf வராம போயிடுச்சுன்னா :)
change the template to black letters in white bg. currnet template is difficult to read.
also, u can blog in wordpress.com which is a lot better than blogger
//ஆமா, இதப் பார்த்து உனக்கு gf
//வராம போயிடுச்சுன்னா :)
இல்லாட்டி மட்டும் வந்திருமாக்கும் :(
Ravi & Gones
Thank you for your feedbacks.
//இல்லாட்டி மட்டும் வந்திருமாக்கும் :(//
இளமை இன்னும் இருக்க கவலை எதுக்கு :)
aan enathin maanathai kaapptriyaa magaanane...nee vaazhgaa...
doode u suck macchi ,,
doode .. i dont know to read tamil ... so pls translate that into english ...
parthi ..
and u are a bad blogger
thats tooooooo correct da.. some letters not shown because of fonds...
Post a Comment