This blog has been moved to my personal site Yemkay.com

Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to netvibes

Monday, June 25, 2007

Youtube PlusBox - Showing video on demand

எல்லாமே உக்காந்த யெடெத்துலேயே கிடச்சா ரொம்ப சௌகரியந்தான். இது வலை மேயலுக்கும் பொருந்தும். கூகுளுக்கு இது நன்றாக தெரியும். அதனால் தான், தனது முடிவுகளில் வரும் வீடியோக்களை அதே இடத்திலேயே பார்க்குமாறு அமைத்தது. அதன் Source Code (www.google.com/extern_js/f/CgJlbhgDGAc/6TK0G_vpOxU.js) -ஐ பார்த்து எதாவது Copy-Paste செய்யலாம் என்று, அதை பார்த்தால் தலை தான் சுற்றுகிறது.
ஒரு முடிவோடு களத்தில் இறங்கி, இன்னொரு தளத்திலிருந்த இந்த JavaScript Code -ஐ எடுத்து, வீடியோவை காட்டுமாறு மாற்றினேன்.

இதோ செயல் விளக்கம்.

உங்கள் Template-ஐ திறந்து Head->Style பகுதியினுள் இதை ஒட்டவும்.

/* Plus Box styles start here. */
.PlusBox_floatL {float:left;}
.PlusBox_CL {clear:both;margin:0px;padding:0px;}
.PlusBox_link {cursor:pointer; font-weight:700; text-decoration:underline; color:blue;}
.PlusBox_plus {float:left;background:url('http://www.google.com/mb/plus_sm.gif') no-repeat;width:14px;height:14px;cursor:pointer; margin-left:0px; margin-right:4; margin-top:3; margin-bottom:0;}
.PlusBox_minus {float:left;background:url('http://www.google.com/mb/minus_sm.gif') no-repeat;width:14px;height:14px;cursor:pointer; margin-left:0px; margin-right:4; margin-top:3; margin-bottom:0;}
/* Plus Box styles end here. */

Head பகுதியினுள் இதை ஒட்டவும். இந்த Script-ல் சில HTML Entities வருவதால் இதை CDATAவினுள் தான் ஒட்டியாக வேண்டும்.

பின்னர் பதிக்கும் போது இக்கோடில் உள்ள கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

SHOW_VIDEO_CAPTION

UNIQUE_PLACEHOLDER_ID - ஒரு யுனிக் பெயரை இடவும்.
GROUP_NAME - ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை இணைக்க வல்லதொரு பெயரை இடவும். இவ்வாறு இணைக்கப் பட்ட வீடியோக்களுள் ஒன்றை விரித்தால் அந்த இணையிலுள்ள மற்ற விடியோக்கள் சுருங்கும்.
VIDEO_NUM - இந்த இணையில் இந்த விடியோவின் எண் (1, 2, 3...)
VIDEO_TOTALCOUNT - இந்த இணையில் உள்ள மொத்த விடியோக்களின் எண்ணிக்கை
SHOW_VIDEO_CAPTION - விடியோவின் சுருங்கிய நிலையில் காட்டப் பட வேண்டிய தலைப்பு
HIDE_VIDEO_CAPTION - விடியோவின் விரிந்த நிலையில் காட்டப் பட வேண்டிய தலைப்பு
YOUTUBE_ID - விடியோவின் யூடியூப் ஐ.டி.

பிறகு உங்கள் கோடை ஒரே வரியில் வருமாறு செய்யவும். கடைசியில் உங்கள் கோட் இப்படித் தான் தோன்ற வேண்டும்.

Watch Gibbs 6 X 6

Watch Macgrath-Sarwan spat

Watch Ball of the Century

இந்த எடுத்துக்காட்டு என்னுடைய முந்தய பதிவிலிருந்து எடுத்தது.

Related links:-

லொள்ளு சபா - "புதுபேட்டை - Survival of the fittest"

விசய் தொலைக்காட்சியில் வரும் லொள்ளு சபாவின் தீவிர ரசிகன் நான். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து, மீண்டும் லொள்ளு சபா ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது (வெள்ளி இரவு 9 மணி). முதல் வாரமே கலக்கி விட்டார்கள். புதுபேட்டை படத்தை அருமையாக கலாய்த்தார்கள். இந்த முறை வித்தியாசமான நகைச்சுவையை கையாண்டிருகிறார்கள். ஒரே மாதிரி உச்சரிக்கும்
சொற்களையும், வசனங்களையும் கோர்த்து டைமிங் காமெடிப் பண்ணியிருக்கிறார்கள். சந்தானம் இல்லாத குறையை அவரைப் போலவே இருக்கும் புதிய நடிகர் தீர்த்திருக்கிறார். வழக்கம் போல மனோகருக்கு அப்பாவித்தனம் நன்றாக வருகிறது.

பிடித்த வசனங்கள் சில,

• நாயகன் : என் பேரு குமாரு
ஒருவர் : கொஞ்சம் நீ சும்மாரு

• நாயகன் : என் பேரு கொக்கி குமாரு. கொக்கின்னா என்னா? யாருக்கு தெரியும்
மனோகர் : நான் சொல்றேன். அது கரண் நடிச்ச படம். சுமாராப் போச்சு.

• நாயகன் : அண்ணே இட்லி கொடுங்கண்ணே
கடைக்காரர் : காசு?
நாயகன் : காசெல்லாம் வேணாண்ணே. இட்லி மட்டும் கொடுங்க, போதும்

• நாயகன் : எதாச்சும் வேல கொடுங்க சார்
ரவுடித் தலைவன் : வேல இல்ல
நாயகன் : அப்ப எல்லாரும் வெட்டியாத் தான் இருக்கீங்களா?
ரவுடித் தலைவன் : டே. ஒனக்கு வேல இல்லன்னு சொன்னேன்
நாயகன் : எனக்கு வேல இல்லேன்னு தான ஒங்க கிட்ட வேல கேட்டு வந்திருக்கிறேன்

• ஒருவன் : டே, என் தம்ளர்ல ஊத்து.
மனோகர் : என்னாது. உன் தம்ளர்ல ஊத்தா? அம்பது அடி தோண்டினாலே தண்ணி இல்ல. உன் தம்ளர்ல ஊத்துன்ரே

• ஒருவன் : குமாரு, ஒனக்கு அம்மான்னா ரொம்ப புடிக்குமா?
குமாரு : அம்மான்னா யாருக்காத்தான் புடிக்காது
மனோகர் : DMK-க்கு புடிக்காதே

• தல : டே, எங்கிட்டயே கத்தியக் காட்றியா? டே அன்பு, கத்தி காட்ரா
(அன்பு "டாய் டாய்..." -ன்னு கத்தி காட்டுகிறார்

• ரவுடி : டே பாண்டிலே (- என்று வூடு கட்டுகிறார்)
மனோகர் : பாண்டிலே?
ரவுடி : என் பேரு பாண்டிலே
மனோகர் : பாண்டிலே ஓன் பேரு என்னா?
ரவுடி : (கடுப்பாகி) என் பேரு பாண்டிலே
மனோகர் : அதான் கேக்குறேன். பாண்டிலே ஓன் பேரு என்னா?

வீடியோவை இதோ இங்கேயே கண்டு ரசியுங்கள்....

(இந்த முறையில் வீடியோவைப் பார்ப்பதற்கு பெயர் பிளஸ்பாக்ஸ். இது எப்படி சாத்தியம் என்று அடுத்த பதிவில் விளக்குகிறேன்)

Thursday, June 21, 2007

நாஞ்சில் நாட்டுத் தமிழ்

கன்னியாகுமரி மாவட்டதில் மட்டும் வழக்கில் உள்ள தமிழ்ச்சொற்களை பதிக்கலாம் என்ற எண்ணத்தில் கட்டப்பட்டு ஒவ்வொரு சொற்களாக யோசித்து பார்த்தேன். கொஞ்சம் தான் ஞாபகத்தில் வந்தது. சரியென்று கூகுளை கேட்டால், அருமையான மற்றோரு பதிவு கிட்டியது. இப்பதிவில் தென்மாவட்டங்கள் அனைத்திலும் வழக்கில் உள்ள சொற்களை தெரிந்து கொள்ளலாம்.

அதில் மிஞ்சியன சில இதோ..

விளம்பு - பரிமாறு
ஒருவாடு கூட்டம் - ஒரே கூட்டமாக இருக்கிறது
சாடு - தாவு
சோத்தப்பு (சுகத்தப்பு) - உடம்பு சரியில்லை
அனக்கம் - சத்தம்
வாரியல் - துடைப்பம் (விளக்குமாறு)
தூறு - பெறுக்கு
சாரம் - லுங்கி
கோரி குடி - மொண்டு குடி
போஞ்சி - எலுமிச்சை பழரசம்
கழஞ்சி - தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோறு
கழனி - மாடுகள் குடிக்கும் ஒரு வகையான கலவை. சமையலில் வடி கட்டிய தண்ணீர், பழத்தோல்கள் எல்லாம் சேர்ந்தது

சில வகை மீன்கள் : சாளை, துண்டம், பாறை, வாழை
சில வகை பாம்புகள் : எட்டடி வீரன், சாரை,
சில வகை வாழைப் பழங்கள் : கதிலி, பாளையங்கோட்டை, துழுவன், செந்துழுவன் (செவ்வாழை), பேயன்

Wednesday, June 13, 2007

Widgets on this blog

A widget is a piece of HTML code, that can be integrated into a web page and reused. This blog makes use of many widgets for different purposes. Here is a list of widgets and how to use them on your websites.

• Meebo Room - This widget is a great way of communicating with the online visitors of your web page (or blog). Once you have this widget on your website, it creates a private room for you and connects all the visitors who are accessing the page. You can chat with them using either your Meebo account or through your own web page instance. The visitors can chat among themselves too.

To create you own meebo room, please visit http://wwwl.meebo.com/rooms/create, customize, copy the embed code and paste it in your website code. This product is from the Meebo, which also provides free web based Instant Messaging, that provides integrated interfaces for IM's like Yahoo, GTalk, AIM and MSN.

• Google Adsense - For showing targetted ads. This is a Google product to make revenue out of your web page content by showing relevant ads on your site. Google shares revenue made out through the ads on your site. Google relieves you from finding appropriate ads for your web page by finding the related ads using its own algorithm.

You need to have a Google account to avail this service. Login into https://www.google.com/adsense/home using you Google account, enable your Adsense account, choose the right Ad layout for your web site, get the script and paste it in your web site code.

Google Adsense also offers revenue sharing for promotions. These are promotions for two of its services, one for Google search and another for Adsense itself.

• Hit & Subscription counters : Hit counter is available for free on this site http://www.free-counter.com/ (Account is needed). You can select from a huge list of counters, which shows the number of unique hits. Subscription counter shows the number of readers, who are reading the RSS feed through FeedBurner.

You need to open an account, specify your website/blog. It creates a feed for the same and gives you the widget code. Feedburner also creates free RSS feeds of your blog for readers like Netvibes, Google Reader, Bloglines etc.

• This is a Google search customized to search within this blog. Visit http://www.google.com/coop/ and create your own search engine.

• Google Analytics is a web tool to monitor and track the site traffic. Activate your Analytics account, create a profile, get the tracking code and paste it in your website code. The script gets invoked, every time the web page is accessed, and collects the data like Network profile, lead to your site etc. It has a great reporting tool to show the results.

Saturday, June 09, 2007

Cricket Quotes

Here are some of the best quotes, I have come across on cricinfo.

• "There must be two Justin Langers in the world, I think." Ricky Ponting can't believe that Justin Langer, never shy of a word or two himself, wants sledging stopped in county cricket.

• "Before the game we said 'Let's make history today.' Well, we made history." Dutch captain Luuk van Troost on Herschelle Gibbs's six sixes against them.

• "They might need one by the time we've finished with them."Shane Warne approves of South Africa's plans to fly a psychologist from Johannesburg to motivate the players before the first Test at Perth

• "I always viewed him as a once-in-20 games bowler."Arjuna Ranatunga offers his frank views on Ajit Agarkar

• "Most teams, you know, only the next player to bat puts pads on. With Zimbabwe, everyone puts pads on." A Zimbabwe supporter half-jokingly comments on his national team

• "Chris Cairns's mother is probably a very good cricketer."Brett Lee comments on Chris Cairns's statement about how even his mother could lead this great Australian side

• "My dad is 70, my mother is 60. The chances of another Kapil are close to zero."Kapil Dev on being asked when India will see another Kapil Dev

• "I got some pretty funny text messages from him after every one of the games - 'how are you ... are you on the next flight over?' and 'you can have your job back, I don't want it any more'."Ricky Ponting jokes about the text messages he had been receiving from his stand-in captain, Mike Hussey, during the Chappell-Hadlee Trophy

• "My theory is that every time a batsman plays and misses he should be asked to take off one piece of protective clothing of the bowler's choice."Michael Kasprowicz takes a novel approach in the plan to contain batsmen

• "No. Nayan Mongia should keep the wickets."
Nayan Mongia, when asked if Rahul Dravid should continue keeping wicket in one-day internationals

• The immortal quote. Steve Waugh's statement to Herschelle Gibbs. In a crucial world cup match, the pugnacious Steve Waugh, who was battling bravely to keep Australia in the World Cup, hit a ball in the air to Herschelle Gibbs, who in his anxiety to celebrate the catch, dropped the ball to the mortification of his team mates and the anguish of the South Africans in the crowd and at home. Steve Waugh is supposed to have made his since immortalised statement: "You've just dropped the World Cup, son."

• Mcgrath to Sarwan during the West Indian innings, "What does Brian Lara's d*#k taste like?". Sarwan slammed back, "I dont know, ask your wife".

Some of Ashes quotes.
• "How anyone can spin a ball the width of Gatting boggles the mind." Martin Johnson, in The Independent, on Shane Warne's ball of the century which bowled Mike Gatting in 1993.

• "If it had been a cheese roll, it would never have got past him." Graham Gooch joins the fun.

• "A fart competing with thunder." England in Australia in 1990-91, as assessed by their captain Graham Gooch

• "Tufnell! Can I borrow your brain? I'm building an idiot." One of the funnier Australian barrackers as Phil Tufnell was pilloried by the crowd in Newcastle, Ashes series, 1994-5
Cricket is after all a Gentlemen's game. Keep visiting this page for the latest cricket quotes.

Monday, June 04, 2007

அண்ணாவின் அராஜக போக்கு

இது தான் செய்தி
"அண்ணா பல்கலையில் இந்த ஆண்டு பொறியியல் சீட்டிற்காக விண்ணப்பம் வாஙக ஜீன்ஸ் அணிந்து வந்த ஒரு மாணவிக்கு துணை வேந்தர் நீ ஜீன்ஸ் அணிந்து இருப்ப்தால் உனக்கு விண்ணப்பம் தர மாட்டேன் என்று கூறியிருக்கிறார்... அதன் பின் அந்த மாணவி நான் இனிமேல் ஜீன்ஸ் அணிய மாட்டேன் தயவு செய்து விண்ணப்ப்த்தை கொடுங்கள் என்று கெஞ்சி கேட்ட பின்னரே விண்ணப்பத்தை கொடுத்துள்ளார்."
இந்த விச்சுவின் தொல்லை வர வர தாங்க முடியல. ஜீன்ஸின் மகத்துவம் ஒரு புறம் இருக்கட்டும். மொபைல் ஃபோனுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தம் பிள்ளைகளை எப்படி பெற்றோர் தொடர்பு கொள்வர்? ஹாஸ்டலில் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் என்றால், 150 பேருக்கு ஒரு தொலைபேசி உள்ளது. எப்போது தொடர்பு கொண்டாலும், ஒன்று பிஸியாக உள்ளது அல்லது செத்து போய் உள்ளது.

மொபைல் ஃபோனுக்கு ஏன் தடா என்றால் "கேமரா ஃபோனை வைத்து பஸங்க மிஸ்யூஸ் செய்கிறார்கள்" என்கிறார் விச்சு. இந்த காலத்தில் கணிணி மூலமாக செய்யாத தப்பையா மொபைல் மூலமாக செய்து விட முடியும்? அப்படி என்றால் கணிணிக்கும் தடை விதிப்பாரா விச்சு? அப்படியே கணிணி சார்ந்த படிப்புகளையும் தடை செய்து விடுங்கள். ஒரு பிரச்சனையும் வராது.

நாங்கள் படிக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கொணர்கிறேன். ஒரு மாணவனின் தங்கச் சங்கிலி அண்ணா பல்கலை வளாகத்தில் வைத்து திருடர்களால் களவாடப்படுகிறது. அம்மாணவன் காவல்துறையில் புகார் கூறுகிறான். பல்கலையின் பெயருக்கு களங்கம் விளைவித்தற்காக பல்கலை நிர்வாகம் அம்மாணவனுக்கு அபராதம் விதிக்கிறது. களவும் கொடுத்து அபராதமும் செலுத்தினான் அம்மாணவன். இது நடந்தது இந்த நூற்றாண்டில் தான்.

இந்த அடக்குமுறை, மாணவர்களுக்கு ஒரு "UnEasy Environment" -ஐ உருவாக்குகிறது. ஆராய்ச்சி பட்டம் பெற்ற விச்சு போன்றவர்களே இப்படி இருந்தால் மற்றவர்களை என்ன சொல்ல?

சமீபத்தில் பிட்ஸ்-பிலானி செல்லும் வாய்ப்பு கிட்டியது. இப்படியும் ஒரு பாடசாலையா என்று வியப்பு கொட்டியது. பிட்ஸிடமிருந்து தமிழக கல்வி நிறுவங்கள் கற்று கொள்ள சில விடயங்கள்,

• No attendance tracking system. It's upto the student to or not to attend the classes.
• When we looked into some of the classes, only two or three (mostly girls) were there listening to their professors, who were well equiped with laptops and projectors.
• The slides used in the classrooms are shared to the entire class via their emails or thro the course homepages in the university Intranet.
• No dresscode. Of course, students there can't afford wearing Jeans considering the hot weather round the year. University encourages the students to wear caps and sun glasses.
• Wi-Fied campus.
• The teaching staffs over there are very down to the earth persons. Infact, it was the Dean who distributed our Disseertation reports by calling out each of us. In Anna university (atleast in ACTech), every professor had a bunch of research scholars (TRA) under them to do these tasks. Most of the times, we would see TRA walking into our class rooms for taking their boss's classes.
• There is no Student-Professor egoism.
• Every year, the student has to undertake a indutrial training mandatorily.
• Every year, BITS offers online degrees for 12,000 professionals.

பிட்ஸ்-பிலானி தன் மாணவர்கள் படிப்பதற்கான ஒரு சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது. ஆனால் இங்கே அராஜகம் தான் தலை விரித்து ஆடுகிறது. விச்சு என்ற தனி மனிதரின் மேல் மட்டும் குற்றமில்லை. மாற்றத்தை எதிர்க்கும் பழமைவாதிகளை கல்விப்பணியிலிருந்து மாற்ற வேண்டும்.

Related Links